பிரியாணி அண்ட் கோ உணவகம் திறப்பு விழா..
புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடியில் புதிதாக அமைந்துள்ள பிரியாணி அண்ட் கோ உணவகத்தினை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடி ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே புதுவை மக்கள் பெரிதும் எதிர்பார்த்த காத்துக் கொண்டிருந்த பிரியாணி அண்ட் கோ உணவகத்தின் திறப்பு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடையில் உரிமையாளர்கள் நரசிம்மன்,டாக்டர் விகாஸ்,நவீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு ரிப்பன் வேட்டி பிரியாணி அண்ட் கோ உணவகத்தினை திறந்து வைத்தார்.
திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் வழங்குவதுடன் வருடம் முழுவதும் காம்போ ஆபர்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments