ஜோலார்பேட்டையில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்டோ ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் ஆயுத பூஜை.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பேருந்து நிறுத்தத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்டோ ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் ஆயுத பூஜை சங்கத் தலைவர் விஜயகுமார் செயலாளர் சூரியகுமார் பொருளாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஆட்டோ உரிமையாளர் நல சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முத்தமிழ்செல்வி கௌரவ தலைவர் காளிதாசன் ஜோலார்பேட்டை திமுக நகர செயலாளர் அன்பழகன் திமுக இளைஞரணி அமைப்பாளர் விக்டர் சங்கத் துணைத் தலைவர்கள் சிவமூர்த்தி, நிஜந்தின் துணை செயலாளர்கள் அசோக் குமார், கனகராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
No comments