உளுந்தூர்பேட்டையில் வி.சி.க மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டில் பெண் ஆய்வாளரை தாக்கிய வி.சி.க தொண்டர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெண்கள் மது ஒழிப்பு மாநாடு அருகே முகப்பு வாயில் முன்பு மாநாடு செல்லும் வழியில் எதிர் திசையில் செல்ல முயன்ற நான்கு சக்கர வாகனத்தை பெண் ஆய்வாளர் பிரபாவதி தடுத்து நிறுத்திய போது பெண் ஆய்வாளரை தாக்கி விட்டு உள்ளே சென்ற விசிக தொண்டர்கள், தொண்டர்களுக்கும் ஆய்வாளர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் அந்த பகுதியில் பதட்டமான சூழல் காணப்பட்டது.
No comments