வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்.
திருநெல்வேலி நகர் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் இன்று பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி வைத்து நடைபெற்றது, இதில் மாணவர்கள் ஓவியம் களிமண் மணல் சிற்பம் இசை நடனம் நாடகம் போன்ற பல்வேறு தலைப்புகளில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செண்பகாதேவி செல்வகுமார் உஷா அனுசுயா மகேஸ்வரி சண்முகப்பிரியா மீனா சசிகலா ஞான சுகந்தி செல்வா சிங் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments