திருப்பத்தூர் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மண்டல பொறுப்பு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில், நேற்று இரவு 10 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் 07 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இம்மண்டல பொறுப்பு அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய 14 துறைகள் சார்ந்த அலுவலர்களுடனும் காணொளி காட்சியின் வாயிலாக தொடர்பு கொண்டு, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மண்டல பகுதிகளில் உள்ளனார்களா என்று ஆய்வு மேற்கொண்டார்.
No comments