தோட்டகுறிச்சி பகுதியில் டாக்டர் APJ அப்துல் கலாம் 93வது பிறந்தநாள் விழா.
கரூர் மாவட்டம் தோட்டகுறிச்சி பகுதியில் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் இன்று 93வது பிறந்தநாளில் தோகை கலாம் நற்பணி மன்றத்தின் சார்பாக தொடர்ந்து 4-வருடமாக அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி, சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு உணவுகள் வழங்கி நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் தோகை முருகன், சிறப்பு விருந்தினராக கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
No comments