கரூர் மாவட்டம் அதிமுக வளர்ச்சி பொது கூட்டம்.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கரூர் மேற்கு ஒன்றியம் மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அதிமுக சார்பில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்தும், மக்கள் பணிகள் குறித்தும் கழக செயல்வீரர்கள் , வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைப்புச்செயலாளர், முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி மற்றும் முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
No comments