ஈரோட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53வது துவக்க விழா கோலாகலமாக கொண்டாடிய தொண்டர்கள்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான சூரம்பட்டி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53வது துவக்க விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம் தலைமையில் கழகத்தின் கொடியை ஏற்றி 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர், இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து துவக்க விழாவை கோலகாலமாக கொண்டாடினர்.
No comments