கொடுமுடியில் அதிமுகவினர் 53வது ஆண்டு விழாவை கோலகாலமாக கொண்டாடினர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகில் அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழாவில் கொடுமுடி தெற்கு ஒன்றிய சார்பாக மற்றும் கொடுமுடி பேரூர் கழக சார்பாக மற்றும் கொடுமுடி ஒன்றிய செயலாளர் கலைமணி அவர்கள் தலைமையில் முன்னிலை பேரூர் கழகச் செயலாளர் மனோகரன் மற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர் சரவணன் ஆகியோர்கள் முன்னிலையில் மற்றும் கழக நிர்வாகிகளும் சார்பிலும் கழக கொடியினை ஏற்றி புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
No comments