ஜோலார்பேட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அறிமுக கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம் அதிமுக புதிய ஒன்றிய செயலாளர் அறிமுக கூட்டம் இன்று காலை 11 மணியளவில் பெத்தக்கல்லுபள்ளி ஊராட்சி புத்துக்கோயில் பகுதியில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் கிழக்கு புதிய ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
உடன் ஜோலார்பேட்டை கிழக்கு முன்னாள் ஒன்றிய செயலாளரும் தற்போது மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் பெத்தக்கல்லுபள்ளி, புத்துக்கோயில் கிளை செயலாளர்கள் பரந்தாமன், சம்மந்தமூர்த்தி, சங்கர், முருகன், மகேந்திரன், பிரபு, பாண்டியன், ராஜா, குமரவேல், கே.எஸ்.பாண்டியன், சக்கரவர்த்தி, ஜெயபால், சுப்பிரமணி, விஜயரங்கன், சின்னராஜி, தென்னரசு, ஞானசேகரன், ஜிவா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு புதிய ஒன்றிய செயலாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அதிமுக கிளை பிரதிநிதிகள் நிர்வாகிகள் தொண்டர்கள் சுமார் 25க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments