கிருத்துவ வேதாகமத்தை தமிழில் தொடர்ந்து 72 மணி நேரம் வாசிக்கும் உலக சாதனை நிகழ்வு.
தென்னிந்திய திருச்சபை வேலூர் சிஎஸ்ஐ தூய பேதுரு ஆலயம் அம்மூர் திருச்சபை ஒருங்கிணைந்து நடத்தும் பரிசுத்த வேதாகமத்தை தமிழில் தொடர்ந்து 72 மணி நேரம் வாசிக்கும் உலக சாதனை நிகழ்வு ராணிப்பேட்டை சிஎஸ்ஐ தூய மரியாள் ஆலயத்தில் இன்று காலை 5 மணி அளவில் தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயர், சென்னை பேராயத்தின் பொறுப்பு பேராயர் அருள்திரு. ஷர்மா நித்யானந்தம் அவர்கள் ஜெபித்து பரிசுத்த வேதாகமத்தை படித்து துவக்கி வைத்தார். மேலும் இதில் ஜெயக்குமார் ஜான் கென்னடி, ஸ்டான்லி பாஸ்கர் ஜெயகாந்தன் ரமேஷ் சுரேஷ் எட்வின் ஆகியோர்கள் இந்த விழாவை ஒருங்கிணைத்து நடத்துபவர்கள்.
இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள். செல்லதுரை பால் தேவதாஸ் அன்பு சுரேஷ் ஜான் ஆபேல் ஸ்டான்லி சைமன் டைட்டஸ் ராஜ்குமார். நவீன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக பங்கேற்றனர். மேலும் இதில் ஆயர் பெருமக்கள். உதவி மற்றும் பயிற்சி ஆயர்கள் அனைத்து நகர செயலாளர்கள் பொருளாளர்கள். அனைத்து உபதேசிமார்கள் சபை மணியக்காரர்கள் மற்றும் அனைத்து கிராம செயலாளர்கள் பொருளாளர்கள் அனைவரையும் பங்கு பெறவும் தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளவும் அன்புள்ள அழைக்கின்றோம் ஜெபித்து மற்றும் உதவிய. நல் உள்ளங்களுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
No comments