உளுந்தூர்பேட்டை காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் பிள்ளைகள் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட எஸ்.பி ரஜத் சதுர்வேதி நேரில் அழைத்து பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் பிள்ளைகள் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட எஸ்.பி ரஜத் சதுர்வேதி நேரில் அழைத்து பரிசுகளை வழங்கி பாராட்டினார் இதில் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தனி பிரிவில் பணிபுரியும் காவலர் மதுரை வீரன் அவர்களின் மகனும் மற்றும் தலைமை காவலர் ரமேஷ் அவர்களின் மகளும் பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பரிசுகள் பெற்றனர்.
No comments