லார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கவிழா.
ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கவிழா பள்ளி தலைமை ஆசிரியர் ரவி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் கலந்து கொண்டு 11ஆம் வகுப்பு 156 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்தார்கள். உடன் ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ்குமார் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் உமா கன்ரங்கம் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments