Breaking News

வேலூரில் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்.


வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதி லத்தேரி தனியார் மண்டபத்தில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் தி. அ. முகமது சகி தலைமையிலும்  வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் வரவேற்பிலும் மாவட்ட பொருளாளர் சி. நரசிம்மன் மாவட்டத் துணைச் செயலாளர் அரசு பாண்டியன் மலர்விழி முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கழகப் பொதுச் செயலாளர் நீர் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இதில் வேலூர் மாநகர செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் து. மு. கதிர் ஆனந்த் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபுகுடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் மாநகராட்சி மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய நகரப் பகுதி பேரூராட்சி செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார் 

No comments

Copying is disabled on this page!