வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் புத்துணர்வு சுற்றுலா.
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட அணைக்கட்டு கே.வி குப்பம் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 572 கிராம மற்றும் வார்டு காங்கிரஸ் கமிட்டிகள் அமைத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை இடம் சம்மர் சமர்ப்பிக்கப்பட்டது அதற்காக கட்சியில் கடுமையாக உழைத்த வட்டார நகர பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் மாவட்டத் துணை அமைப்புகளின் தலைவர்கள் என 70 பேர்களோடு ஏற்கனவே தீர்மானித்தவாறு ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு அதிகாலை சொகுசுப் பேருந்தில் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார்கள்
இதுகுறித்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. சுரேஷ்குமார் கூறுகையில் இந்தச் சுற்றுலாவானது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments