உளுந்தூர்பேட்டை பகுதியில் பனை விதை நடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரு கோடி பனை விதை நடும் பணியில் அமராவதி அறக்கட்டளையின் தலைவர் ஏ.ஐயப்பன் அவர்கள் தலைமையில் அமராவதி அறக்கட்டளையின் குழுவினர்கள் ஒன்றிணைந்து உளுந்தூர்பேட்டை விருதாச்சலம் சாலையில் உள்ள ஏரிக்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பனை விதைகள் நடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது, இந்நிகழ்ச்சியில் பிரபாகரன், பிரகாஷ், ரத்னசாமி, புஷ்பராஜ், சக்திவேல், வீரராகவன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.
Post Comment
No comments