திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டியில் புதிய சுங்க சாவடி திறப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டியில் புதிய சுங்க சாவடி திறப்பு, திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாகசாலை அமைக்கப்பட்டு புதியதாக மற்றோர் அருகே உள்ள நாகம்பட்டியில் சுங்க சாவடி இன்று திறக்கப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டசரக்கு வாகனங்களுக்கு 50 சதவீதம் சலுகை நாகம்பட்டி உள்ளிட்ட20 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு மாதம் 340 கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆர் டி ஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட எண்கள் கொண்ட சரக்கு வாகனங்களுக்கு 50 சதவீத சலுகைகள் வழங்கப்படுகிறது, இதற்காக நாகம்பட்டி அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து ஒரு வருடத்திற்கான சலுகை கட்டண பதிவுபெற்றுக் கொள்ள வேண்டும் என சுங்க சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments