Breaking News

மணலூர்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா.


கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் மணலூர்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மணலூர்பேட்டையில் 60க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மணலூர்பேட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மிளகு விநாயகர் கோவில் விநாயகர் சிலை முதல் சிலையாக புறப்பட்டு மாட வீதிகளை வளம் வந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதியாக தென்பெண்ணை நதிக்கரை ஓரம் அமைந்துள்ள கூவனூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஏரி கரையில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் மிகவும் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏரியில் கரைப்பதற்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டனர் 

No comments

Copying is disabled on this page!