Breaking News

மணலூர்பேட்டை அருகே லாரியில் அடிபட்டு சிறுவன் பலி.


கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ள காங்கேயம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் சாரதி வயது 15. மேற்கண்ட இருவரும் மூவி திறப்பட்டிருக்கு திருமண விசயத்தை சென்று விட்டு திரும்பி வரும் பொழுது மேலந்தலருகே கரும்பு ஏற்ற சென்று கொண்டிருந்த லாரியின் வலது புறத்தில் இரு சக்கர வாகன மோதியதில் பின்னால் அமர்ந்த சாரதி தவறி விழுந்ததில் அவர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே சாரதி உயிரிழந்தார். 

இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சத்தியமூர்த்திக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினார். என்ன இப்படி தகவல் அறிந்து வந்த மணலூர்பேட்டை காவல் துறையினர் சாரதியின் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments

Copying is disabled on this page!