வேலூர் மாவட்டத்தில் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்வு கூட்டம்.
வேலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கையர்கள் குடும்ப நலன் கருதி ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் சிறப்பு குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டம் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் காயிதே மில்லத் கூட்டரங்கில் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் வீர மங்கையருக்கான சிறப்பு குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி அவர்கள் முன்னாள் படை வீரர்களின் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்
இந்தக் கூட்டத்திற்கு தென்னிந்திய ராணுவ கமாண்டர் கலந்துகொண்டு முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கையர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments