காட்பாடி ரயில் நிலையத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் டி. மனோ தங்கராஜ் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் டி. மனோ தங்கராஜ் அவர்களுக்கு வேலூர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் பேர்ணாம்பட்டு நகர செயலாளர் நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜீபேர் அஹமத் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அர்ஷத் அஹமத் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு. பாபு மற்றும் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments