Breaking News

காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் காட்டூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 91 மாணவ மாணவிகள் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.

உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.மரகதம், காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன், காட்டூர் முனுசாமி, காங்கிரஸ் நிர்வாகிகள் அத்திப்பட்டு புருஷோத்தமன், ஜெயசீலன், ராஜ்குமார், பொன் கு.லோகநாதன், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!