உளுந்தூர்பேட்டை சத்திய சாய் சேவை நிறுவனமும் கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்.
உளுந்தூர்பேட்டையில் பகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபா அவர்களின் நூறாவது அவதார தினத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சத்திய சாய் சேவை நிறுவனமும் கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்களின் நூறாவது ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சத்ய சாய் சேவை நிறுவனமும் மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் உளுந்தூர்பேட்டையில்நடைபெற்றது உளுந்தூர்பேட்டை பகுதி கிராமத்தை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் முகாமின் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.
முகாமில் 45 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு சிகிச்சைக்காக கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது முகாமில் சத்திய சாய் சேவை மையத்தினர் சங்கரா மருத்துவமனையின் மருத்துவர் செவிலியர்கள் பரிசோதரர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினர்.
No comments