Breaking News

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் பாதயாத்திரை நிகழ்ச்சி.


இந்திய தேசத்தின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு முன்னிட்டு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நிறைவு பாத யாத்திரையும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் குடியாத்தம் காந்தி சவுக் ஆரம்பித்து நேதாஜி சவுக் சந்தைப்பேட்டை பஜார் காமராஜ் பாலம் பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இந்தப் பாதயாத்திரை மற்றும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் கு. சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது 

 வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார் 

No comments

Copying is disabled on this page!