தேனியில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் பொம்மனம்பட்டியில் இருந்து ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
சற்று வித்தியாசமாக கலர் கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிவித்து அருகம்புல் மாலை டிராக்டர்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் கலர் பேப்பர்கள் ஒட்டப்பட்டு ஆரவாரத்துடன் வண்ண விளக்குகள் சீரியல் பல்புகள் ஒலிபெருக்கி மூலம் சாமி பாடல்கள் சினிமா பாடல்கள் மூலம் இளைஞர்கள் நடனமாடிக் கொண்டு ஊர்வலத்தில் சென்றனர்.
தேனி துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது
No comments