குடியாத்தம் தட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தேர்தல் மற்றும் சிறப்பு கூட்டமும் நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே. சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்றது பின்னர் இந்த கூட்டத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments