வேலூர் மாவட்ட ஆட்சியர் வே. இரா . சுப்புலட்சுமி பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116 பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா.சுப்புலட்சுமி இ. ஆ. ப இன்று 15 ஆம் தேதி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு ராஜ்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்தையா பூமா குற்றவியல் ஆகியோர் கலந்து கொண்டனர்
-வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ்.விஜயகுமார்
No comments