Breaking News

உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறும் இடத்தை விழுப்புரம் சரக டி ஐ ஜி நேரில் சென்று ஆய்வு செய்தார்.


விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த திட்டமிட்டு மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் மாநாடு நடைபெறும் இடத்தை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி திசா மிட்டால் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது மாநாட்டில் வாகனங்கள் நிறுத்தம் இடத்தையும் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அதிகாரிடம் கேட்டறிந்தனர் அப்பொழுது உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி உட்பட போலீசார் பலர் உடன் இருந்தனர். 

No comments

Copying is disabled on this page!