ஆம்பூர் அருகே கைலாசகிரி ஊராட்சியில் நடுநிலைப் பள்ளியில் விசுவ ஹிந்து பரிஷத் ஓமியோபதி மருத்துவ முகாம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கைலாசகிரி ஊராட்சியில் நடுநிலைப் பள்ளியில் விசுவ ஹிந்து பரிஷத் டாக்டர் அட்சயா ஹோமியோபதி கிளினிக் இணைந்து நடத்திய VHP-யின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ சிகிச்சை பெற்றார்கள். VHP திருப்பத்தூர் மாவட்ட துணை தலைவர் தமிழ்செல்வி பாபு முன்னிலையில் VHP திருப்பத்தூர் மாவட்ட தலைவர் P.நடராஜன். துணைத் தலைவர்கள் எம் நீலகண்டன் I.குமரன் மாவட்ட தலைவர் வத்சலா சிறப்பு அழைப்பாளர் விஎச்பி, மாநில அமைப்பு செயலாளர் வட தமிழகம். S.V.ராமன். மாநில பூஜாரி பேரவை தலைவர் எஸ். ராஜா ஆனந்த் சிங்கி. தினகரன் கிரண். கௌதம்விவேகானந்தா பள்ளி தாளாளர். எம். தீன தயாளன் வெங்கடேசன் சௌந்தராஜன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள். VHP மாநில இணை அமைப்பாளர் சேவா வட தமிழகம்
ஓம் சக்தி Ln.ஜி.பாபு, காந்தி, பொது மக்கள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
No comments