காட்பாடி வட்டம் மகி மண்டலம் கிராமத்தில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் தகவல் பலகை திறப்பு விழா.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் மகிமண்டலம் கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தகவல் பலகை மற்றும் செங்கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மகிமண்டலம் கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் B. நதியா தலைமையற்றார் மகிமண்டலம் கிளை தலைவர் K. கே ராஜேந்திரன் துணைத் தலைவர் K. சந்தனவேல் கௌரவத் தலைவர் K. ராஜேந்திரன் மாநிலத் துணைச் செயலாளர் M. மாரிமுத்து ஆகியோர் சேர்ந்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் செங்கொடியை மாநில பொதுச்செயலாளர் மற்றும் பழங்குடியின் ஆன்றோர் மன்ற உறுப்பினர் ரா. சரவணன் செங்கொடி ஏற்றி மலைவாழ் மக்களுக்கு சிறப்பு உரையாற்றினார்கள் இறுதியில் R. ராசாத்தி நன்றி உரை கூறினார்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments