அம்பலூர் ஊராட்சியில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் இன்று காலை 11 மணியளவில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் மரக்கன்றுகள் நடவு செய்து துவக்கி வைத்தார்கள்.
இதில் வனத்துறை வன அலுவலர்க மகேந்திரன் மற்றும், வனவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.
No comments