கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு இலங்கை அகதி முகாமில் தொடரும் திருட்டு சம்பவம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு இலங்கை அகதி முகாமில் வசிக்கும் மகேந்திரன் என்பவரின் வீட்டில் இருந்து விலை உயர்ந்த தொலைக்காட்சி மற்றும் ஹோம் தியேட்டர் கருவி திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அகதி முகாமில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இது போன்ற சம்பவங்கள் அகதி முகாம்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை வெளிப்படுத்துகின்றன.
No comments