ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரி மானியம் கிராமத்தில் சீட்டு வீடு எரிந்து மூன்று லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பக்கிரி மானியம் கிராமத்தில் ஜெய்சங்கர் அவரது மனைவி சங்கீதா இவர்கள் இருவரும் இன்று காலை தங்களது வயல்களில் வேலை பார்க்கச் சென்றுள்ளனர் சுமார் இரண்டு மணி அளவில் அவரது சீட்டு வீடு திடீரென தீப்பிடித்து ஏறுவதை கிராம பார்த்து ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் அவரது வீட்டில் வைத்திருந்த பீரோ கட்டில் எல் இ டி டிவி மற்றும் வீட்டில் இருந்த சுமார் 3 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தது தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் காவல்துறை ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments