வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வாக்காளர்களுக்கு நன்றியினை தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பட்ட திமுக வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதை அடுத்து அணைக்கட்டு கந்தனேரி ஊராட்சி வாக்காளருக்கு நன்றி தெரிவித்தார். இதில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் மாவட்ட ஊராட்சி மற்றும் திட்ட குழு தலைவர் மு. பாபு மத்திய செயலாளர் பி. வெங்கடேசன் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. குமார பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதில் கந்தனேரி ஊராட்சி மன்ற தலைவர் கோ. எ. தங்கவேல் அணைக்கட்டு ஒன்றியம் கிழக்கு மாவட்ட குழு உறுப்பினர் ஆர். ராக பிரியா சீனிவாசன் ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர் பிரதிநிதிகள் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் கந்தனேரி கிராமம் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.
No comments