பேரணாம்பட்டு பாலூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பேர்ணாம்பட்டு ஒன்றியம் பாலூர் கிராமத்தில் உள்ள ஊர் பொதுமக்கள் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்துகொண்டு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த ஆசிரியர் தின நிகழ்ச்சியில் சௌந்தர்ராஜன் கிருஷ்ணன் ரமேஷ் சீனிவாசன் திருமால் ஆகியோர்கள் கலந்து கொண்டு ஆசிரியர் தின விழாவை சிறப்பித்தார்கள்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments