Breaking News

வைத்தீஸ்வரன் கோயில் பகுதிகளில் இன்று ஒரு நாள் முழு கடை அடைப்பு.


தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் நேற்று சென்னையில் உயிரிழந்தார். அவரது உடல் வணிகர் சங்க கட்டிடத்தில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை அவரது சொந்த ஊரில் நடக்கும் செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம்  வைத்தீஸ்வரன் கோயில்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநில தலைவர் வெள்ளையன் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வணிகர்களை தங்கள் கடையினை காலை ஆறு மணி முதல் மாலை ஐந்து மணி வரை அடைத்து தங்கள் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். பால் மற்றும் மருந்தகம் வழக்கம்போல் திறந்து உள்ளது.

No comments

Copying is disabled on this page!