சைன் சமுதாய கல்லூரி பட்டமளிப்பு விழா.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் சைன் சமுதாய கல்லூரி சார்பாக செவிலியர் பட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது, இதில் கல்லூரியின் இயக்குனர் ஆரோன் தலைமை தாங்கினார். ஐசிஆர்டிசி லயோலா இயக்குனர் எஸ்.சேவியர் அல்போன்ஸ், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், கா.இளஞ்செழியன் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மனோஜ், கிறிஸ்தவர்கள் ஐக்கிய நலவாழ்வு சங்கம் பொதுச்செயலாளர் ஜெ.யாபேஸ், டாக்டர்.வர்மா, டாக்டர்.ஏஞ்சல், டாக்டர்.சங்கீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர்.
No comments