ஸ்ரீமுஷ்ணத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் ஆக்கிரமிப்பு அகற்றம்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்குட்பட்ட ஆக்கிரமிப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சந்தோஷ் குமார் உட்கோட்டை உதவிபொறியாளர் விமல் வட்டாட்சியர் சேகர் வருவாய் ஆய்வாளர் பிரேம்குமார் வீரசேகரன் மற்றும் கோட்ட பொறியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் இன்று காலை 10 மணி அளவில் ஸ்ரீமுஷ்ணம் தெற்கு வீதியில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கினர்.
ஏற்கனவே நெடுஞ்சாலை துறையில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடுப்பு கொடுக்கப்பட்டன இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள் இடத்தை ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் இந்தியன் வங்கி எச் டி எஃப் வங்கி இடங்களில் உள்ள ஆக்கிரமங்களை அகற்றினார் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு இருந்த ஆக்கிரமிப்புகளை இன்று அகற்றப்பட்டன இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் ஒரு சிலர் தானாகவே முன்வந்து தங்களது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறிப்பிடத்தக்கது
No comments