வாகன ஓட்டிகளுக்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணி.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சியில் முதுகுதண்டு வடபாதிக்கப்பட்டோர் சாலை விதிமுறைகளை பின்பற்றக்கோரி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் தலைகவசம் அணிந்து பயணிக்க வேண்டும் அதிவேகம் ஆபத்தானது உள்ளிட்டவை தாங்கிய பதாகைகளுடன் திருவாலங்காடின் முக்கிய வீதிகள் வழியாக இருசக்கர வாகனத்தில் வலம் வந்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட முதுகுதண்டுவட பாதிப்பால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனத்தில் சென்றபடி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர் .
பேரணியை திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சியில் முதுகுதண்டுவட பாதிக்கப்பட்டோர் சாலை விதிமுறைகளை பின்பற்றக்கோரி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் தலைகவசம் அணிந்து பயணிக்க வேண்டும் அதிவேகம் ஆபத்தானது உள்ளிட்டவை தாங்கிய பதாகைகளுடன் திருவாலங்காடின் முக்கிய வீதிகள் வழியாக இருசக்கர வாகனத்தில் வலம் வந்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட முதுகுதண்டுவட பாதிப்பால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனத்தில் சென்றபடி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
பேரணியை திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் துவக்கி வைத்தார். உடன் எஸ்.ஐ.,க்கள் மணி, இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர். திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் துவக்கி வைத்தார். உடன் எஸ்.ஐ.,க்கள் மணி, இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments