Breaking News

புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு மயிலாடுதுறை ரயிலடி ஆஞ்சநேயர் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு,


புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு மயிலாடுதுறை ரயிலடி ஆஞ்சநேயர் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார்.

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாள் ஆலயங்கள் மற்றும் ஆஞ்சநேயர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி மயிலாடுதுறை ரயில் அடியில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமிக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தனர் 

No comments

Copying is disabled on this page!