சின்னசேலம் பகுதியில் நாளை 26.09.24 மின் நிறுத்தம் அறிவிப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் செல்லும் பகுதியிலான சின்னசேலம், கனியாமூர், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்தூர், தென் செட்டியந்தல், ஈசாந்தை, உலகிய நல்லூர், நாட்டார்மங்கலம், அமகளத்தூர், லட்சியம், தென் கீரனூர், காட்டனந்தல், பொற்படக்குறிச்சி, தென் திருவள்ளூர், வரதப்பனூர், மேலூர், சிறுமங்கலம், தச்சூர், பெருமங்கலம், பங்காரம், விளம்பார், புக்கிரவாரி, வினைத்தீர்தாபுரம், மலைக்கோட்டாலம், சிறுவத்தூர், இந்திலி, பெத்தானூர், உலகம்காத்தான், ராயர் பாளையம், எறாவார் ஆகிய பகுதிகளில் நாளை 26.9.24 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments