தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சி விளையில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சி விளையில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் பிச்சிவிளை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் நிதியிலிருந்து 29.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments