Breaking News

வேலூர் மாவட்டம் காட்பாடி கே வி குப்பம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 8.67 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடை திறப்பு.


வேலூர் மாவட்டம் காட்பாடி கே வி குப்பம் ஒன்றியத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கே வி குப்பம் ஊராட்சி ஒன்றியம் நாகல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 8.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு நியாய விலை கடையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் து. மு. கதிர் ஆனந்த் ஒன்றிய குழு உறுப்பினர் சீதாராமன் ஊராட்சி மன்ற தலைவர் என். பலா சேட்டு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்  சா. திருகுணம் ஐயப்பதுரை துணைப் பதிவாளர் சுவாதி  உட்பட உள்ளாட்சிப்  பிரதிநிதிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் 

-வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!