ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் ஸ்ரீராம் சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் முரளி ரகுராமன் தலைமை தாங்கினார்.
நிர்வாக இயக்குனர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.விழாவில் பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் பள்ளி மாணவத் தலைவர்களுக்கு பேட்ச் அணிவித்து, சிறப்புரையாற்றினார். பள்ளியின் முதல்வர் சுரேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments