வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி சீனிவாசன் நகரில் புதிய நீர் தேக்க தொட்டி திறப்பு விழா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி சீனிவாசன் நகரில் புதிய நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழாவிற்கு வருகை தந்து குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என். இ. சந்தானந்தம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் திமுகவின் மாவட்ட நெசவாளர் அணி துணைத் தலைவர் கு. மொழிமாறன் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் சிவகாமி முனியப்பன் கழக நிர்வாகிகள் நெடுஞ்செழியன் சண்முகம் இளங்கோ மோகிலி ஆகியோர் கலந்து கொண்டனர்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments