Breaking News

காட்பாடி தாலுகா குகை நல்லூர் கிராமம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ 12.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை.


வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா குகை நல்லூர் கிராமம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ 12.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா குகைநல்லூர் கிராமம் அருகே பொன்னையாற்றின் குறுக்கே ரூ 12.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கான கல்வெட்டினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்

இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் காட்பாடி ஒன்றிய குழுத் தலைவர் 1 வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா காட்பாடி ஒன்றிய குழு தலைவர் சரவணன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுலோக்சனா கிருபாகரன் ஒன்றிய குழு உறுப்பினர் டில்லி ராணி பரஞ்சோதி குகை நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கோதண்டம் கண்காணிப்பு பொறியாளர் மேல்பாலாறு வடிநில வட்டம் ஆர். ரமேஷ் செயற்பொறியாளர் மேம்பலாறு வடிநில கோட்டம் பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்
 

- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார் 

No comments

Copying is disabled on this page!