வேலூர் மாவட்டம் ஆரணி சாலையில் புதிய பல் மருத்துவமனை திறப்பு விழா.
வேலூர் மாவட்டம் ஆரணி சாலையில் அமைந்துள்ள கமலாச்சிபுரத்தில் ஜேடன்ஸ் பல் மருத்துவமனை திறப்பு விழாவில் எஸ். டி. ஏ. சர்ச் செசன்ஸ் தலைவர் பாஸ்டர் கலைச்செல்வன், ஓட்டேரி பாஸ்டர் ஜெய சுந்தர் கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக எஸ். டி. ஏ சர்ச் எஸ். டி.மோகன் அறுவை சிகிச்சை Ireland அழைக்கப்பட்டனர் டாக்டர்.சி. எபினேஷ் தோல் மருத்துவர் எம். மினு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments