புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமசிவாயம் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமசிவாயம் பிறந்த நாளை முன்னிட்டு வில்லியனூர் தொகுதி வில்லியனூர் மாவட்ட துணைத் தலைவர் பாண்டுரங்கன் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் வில்லியனூர் மாவட்ட தலைவி ஓம்.அனிதா வில்லியனூர் தொகுதி பொறுப்பாளர் ஏகாம்பரம் புதுச்சேரி மாநில சிறப்பு அழைப்பாளர் கண்ணபிரான் தொகுதி பட்டியல் அணி தலைவர் பிரகாஷ் தொகுதி தலைவர் தட்சணாமூர்த்தி ராமதாஸ் மற்றும் உதயகுமார் கணுவாப்பேட்டை ஆறுமுகம் பாரதிராஜா பாலா அருணாசலம் சாமி பாலாஜி வெற்றி உதயா ஜிவா குகன் மற்றும் பொது மக்கள் முக்கிய பிரமுகர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments