மிலாடி நபியை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் வரும் 17ஆம் தேதியும், மாகேவில் 16ஆம் தேதியும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மிலாடி நபியை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் வரும் 17ஆம் தேதியும், மாகேவில் 16ஆம் தேதியும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மிலாது நபி பண்டிகை, வரும் 16ஆம் தேதி, அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 'செப்டம்பர் 4 பிறை தென்பட்டது. அதனையொட்டி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் வரும் 17ஆம் தேதியும், மாகி பிராந்தியத்தில் வரும் 16ஆம் தேதியும் மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது.
அதன் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மிலாது நபி விடுமுறை புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களுக்கு வரும் 17ஆம் தேதியும், மாகி பிராந்தியத்திற்கு வரும் 16ஆம் தேதியும் மாற்றம் செய்து உள்துறை சார்பு செயலர் ஹிரன் உத்தரவிட்டுள்ளார்.
No comments