Breaking News

புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வுசெய்த சட்ட மன்ற உறுப்பினர் .


புதுச்சேரி உருளையின்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை திருமுடி நகர் பகுதியில் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெருகலில் புதிய சிமெண்ட்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.. இப்பணிகளை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதிமொழி குழு தலைவரும் திரு.G.நேரு (எ) குப்புசாமி  (19.09.2024) இன்று  மேற்கண்ட பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன்  ஆய்வு மேற்கொண்டார்.

புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை வரும் மழை காலங்களுக்குள்  விரைவாக முடித்து அப்ப பகுதி மக்களுக்கு உதவிடுமாறு அதிகர்களை கேட்டுக் கொண்டார் மேலும் ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் திரு.பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர்கள் திரு.சங்கர், சிவபிரகாசம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்... 

No comments

Copying is disabled on this page!